சுவிஸ் பாசல் மாநிலத்தை வந்தடைந்தது ஈருறுளிப் பயணம்

உலகம் . February, 27 2019

news-details

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆரம்பித்த ஈருளிப் பயணமானது 25.02.2019 அன்று சுவிஸ் பாசல் மாநிலத்தை வந்தடைந்துள்ளது.

தொடர்ச்சியாக பாசெல் மாநிலத்திலிருந்து சுவிசின் பிரதான நகரங்களுக்கு ஊடாக பயணித்து 04.03.2019 அன்று ஜெனீவா ஐ.நா சபை முன்றலில் நடைபெறவுள்ள பேரணியைச் சென்றடைய உள்ளதனால் அனைவரையும் ஐ.நா முன்றலில் ஒன்றுகூட தயாராகுமாறு இத்தருணத்தில் கேட்டுக் கொள்கின்றோம்.