கொங்கோ நாட்டில் தங்கமலை கண்டுபிடிப்பு ; ஆனந்த மகிழ்ச்சியில் கிராம மக்கள்;

உலகம் . March, 15 2021

news-details

கொங்கோ நாட்டில் தங்கமலை கண்டுபிடிப்பு ; ஆனந்த மகிழ்ச்சியில் கிராம மக்கள்;

iTamilWorld: 12/3/2021: கொங்கோ ஜனநாயகக் குடியரசின் தெற்குப் பகுதியில் உள்ள கிவு மாகாணத்தைத் சேர்ந்த ஒரு கிராமத்தில் அப்பகுதி மக்களால் தங்க மலை ஒன்று கண்டுபிடிக்கப்படுள்ளது. ஆனந்த மகிழ்ச்சியில் மக்கள் அத் தங்கக்கட்டிகளை கைகளில் அள்ளி எடுத்துள்ளார். இதனை அறிந்த அந்நாட்டு அரசு தலையிட்டு அப்பகுதியில் நடைபெறும் சுரங்கப் பணிகளை நிறுத்தியுள்ளது. கொங்கோ நாடு இயற்கை வளங்கள் நிறைந்தது. இங்கு தங்கம், தாமிரம், கோபால்ட். வைரம் போன்ற கனிம வளங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.