சவுதியில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்; எண்ணெய் கப்பல் துறைமுகத்தில் டிரோன் தாக்குதல்.

உலகம் . March, 15 2021

news-details

சவுதியில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்; எண்ணெய் கப்பல் துறைமுகத்தில் டிரோன் தாக்குதல்.

iTamilWorld: 12/3/2021: சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க் கிணறுகள் முன்பு பலதடவை கிளர்சிக் காரர்களால் தாக்குதலுக்கு உள்ளானது தெரிந்ததே. தற்போது மீண்டும் மார்ச் 8ம் திகைத்து சவூதி அரேபியாவிலுள்ள மிகப்பெரிய எண்ணெய் கப்பல் துறைமுகமான ராஸ் தனுரா உட்பட இரண்டு கேந்திர இடங்கள் மீது ஆளில்லா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . ஏமன் நாட்டிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை தான் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக உரிமை கோரப்பட்டுள்ளது . இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.