உலகம் . February, 21 2021
துபாய் ஆட்சியாளரின் மகள் இளவரசி லத்தீஃபா மாயம்.
iTamilWorld: 19/2/2021: துபாய் ஆட்சியாளரின் மகள் இளவரசி லத்தீஃபா துபாயில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது தோழி டினா ஜாகியானன் அவருடன் பேசி பல மாதங்கள் ஆகின்றன. அதுவும் ஆடசியாளருக்குத் தெரியாமல் ரகசிய செல்பேசி மூலம் தன் தோழியுடன் தொடர்பில் இருந்தார். இந்த இளவரசி அரச குடும்பக் கட்டுப்பாடுகளைப் பிடிக்காமல் அதிலிருந்து விடுபட முயன்றிருகின்றார். அதற்கு ஆடசியாளர் தடை விதித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் அவர் மிகவும் துணிச்சலாக வெளியேற முயற்சி செய்திருக்கிறார். இதனை அறிந்த ஆட்ச்சியாளர் அவரை மாயமாக மறைத்து வைத்துள்ளனர் .