4 லட்ஷம் பலிகளை எதிர்கொண்ட அமெரிக்கா; 24 கோடியைத் தாண்டிய தொற்றுகள்; கனடாவில் 18 ஆயிரம் பலிகளும் 7 லட்ஷம் தொற்றுகளும்; உலக அளவில் 20 லட்ஷம் பலிகளும் 95 லட்ஷத்துக்கு மேல் தொற்றுகளும்

உலகம் . January, 18 2021

news-details

4 லட்ஷம் பலிகளை எதிர்கொண்ட அமெரிக்கா; 24 கோடியைத் தாண்டிய தொற்றுகள்;
கனடாவில் 18 ஆயிரம் பலிகளும் 7 லட்ஷம் தொற்றுகளும்;
உலக அளவில் 20 லட்ஷம் பலிகளும் 95 லட்ஷத்துக்கு மேல் தொற்றுகளும்

iTamilWorld: 17/1/2021: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுகளும் மரணங்களும் உலகில் முதலிடத்தைப் பிடித்ததற்கு தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம் மே காரணம் எனப் பலதரப்படட குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட நிலையில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்க பலத்த அடிவாங்கிய நிலையில் திண்டாடுகிறது. இதுவரை கொரோனா தொற்றால் பலியான அமெரிக்க மக்கள்தொகை 407,202 : தோற்றாளர்கள் எண்ணிக்கை 24,482,050 ஆகும். உலக அளவில் 2,039,695 பலிகளும் 95,484,666 தொற்றுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கனடாவில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 18,014 ஆகவும் தோற்றாளர்கள் எண்ணிக்கை 708,619 ஆகவும் உள்ளன.