அணுசக்தி நிலையத்தில் யூரேனியத்தை 20 சதவீதத்துக்கு செறிவூட்டத் தொடங்கிய ஈரான் உலகநாடுகளுடனான ஒப்பந்தத்தை மீறியுள்ளது.

உலகம் . January, 06 2021

news-details

அணுசக்தி நிலையத்தில் யூரேனியத்தை 20 சதவீதத்துக்கு செறிவூட்டத் தொடங்கிய ஈரான் உலகநாடுகளுடனான ஒப்பந்தத்தை மீறியுள்ளது.

iTamilWorld: 4/1/2021: ஈரான் முன்னோருபோதும் இல்லாதவாறு யூரேனியத்தை 20 சதவீத அளவுக்கு செறிவூட்டத் தொடங்கியுள்ளது. இது 2015 ஆம் ஆண்டில் உலக நாடுகளுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். இந்தப் புதிய செயலின் பின்னணி என்ன என்று தெரியவில்லை. ஈரானின் கோம் பகுதியில் நிலத்துக்கடியில் இருக்கும் போர்டோ அணுசத்தி நிலையத்தில் யூரேனியத்தின் செறிவூட்டல் பணி தொடங்கியுள்ளதாக ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளரான அலி ராபேய் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஈரானின் செயல்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.