தீவிரவாத இஸ்லாமியவாத குழுக்களைக் ஒடுக்கும் புதிய சட்டம் பிரான்சில் நிறைவேற்றம் .

உலகம் . December, 13 2020

news-details

தீவிரவாத இஸ்லாமியவாத குழுக்களைக் ஒடுக்கும் புதிய சட்டம் பிரான்சில் நிறைவேற்றம் .

iTamilWorld: 13/12/2020:
அண்மைக்காலமாக பிரான்ஸ் நாட்டில் இஸ்லாமிய மதவாதக் கொலைகள் கொலை அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளைக் கண்டுபிடித்து சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு பிரான்ஸ் அரசு முனைப்புடன் செயல்பட முடிவெடுத்துள்ளது. இதற்கான சட்ட மசோதாவுக்கான அங்கீகாரத்தை பிரான்ஸ் அமைச்சரவை வழங்கியுள்ளது.