ஈரானின் அதிஉயர் தலைவர் கதி என்ன? இறந்து விட்டாரா? அடுத்த தலைவர் யார்?

உலகம் . December, 13 2020

news-details

ஈரானின் அதிஉயர் தலைவர் கதி என்ன? இறந்து விட்டாரா? அடுத்த தலைவர் யார்?

iTamilWorld;12/12/2020: ஈரானின் அதிஉயர் தலைவரான ஆயத்துல்லா அலி கோமெய்னியின் பிரசன்னம் குறித்த மர்மம் உலக நாடுகளின் மத்தியில் ஆவலைத் தூண்டியுள்ளது. அவருக்கு வயது 81. 1989 ஆண்டில் ஈரானை ஆண்ட மன்னர் ஷா ஆட்ச்சியை இஸ்லாமிய புரட்ச்சி மூலம் கவிழ்த்து அந்நாட்டின் அதியுயர் தல்வரானவர் தான் ஆயத்துல்லா அலி கொமெய்னி. அதன் பின் ஈரான் முழுமையான இஸ்லாமிய வாத நாடாகியது. ஈரானின் அனைத்து முடிவுகளும் ஆயத்துல்லா அலி கோமெய்னியின் விருப்பதுடனேயே நிறைவேற்றப்படும். தற்போது அவருக்கு என்ன நடந்தது என்ற மர்மம் நிலவி வருகிறது. அவர் இறந்திருக்கலாம் என்றும் கருத இடமுண்டு. இந்த நிலையில் அடுத்த உயர்மட்ட தலைவராக யார் வருவார் என்பதில் பல சிக்கல்கள் தோன்றியுள்ளன. 88 மதகுருமார் அடங்கிய இஸ்லாமிய மன்றத்தினால் அடுத்த தலைவர் தெரிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகவுள்ளது.