இஸ்ரேலின் சதி, ரிமோட் மூலம் ஈரானின் பிரதான அணுசக்தி விஞ்ஞரனி கொல்லப்பட்டார்.

உலகம் . December, 02 2020

news-details

இஸ்ரேலின் சதி, ரிமோட் மூலம் ஈரானின் பிரதான அணுசக்தி விஞ்ஞரனி கொல்லப்பட்டார்.

iTamilWorld: 1/12/2020:
ஈரானின் பிரதான அணுசக்தி விஞ்ஞனானியானா மோஹ்சென் பக்ரிஸாதேவை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தும் கருவி மூலம் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரானிய அரசு தெரிவிக்கிறது. ஆனால் இஸ்ரேல் இந்தக் குற்றசாட்டுக்கு எந்தவித பதிலையும் இதுவரை தரவில்லை. இரண்டாயிரமாம் ஆண்டில் ஈரான் மேற்கொண்ட அணுசக்தித் திட்டங்களில் முக்கியமானவராகப் பணியாற்றியவர் இவர் என்பதும் தொடர்ந்து ஈரானின் அணுசக்தித் திட்டங்களில் முக்கியமானவராகக் கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈரான் அரசுக்கு எதிரானவர்களும் இஸ்ரேல் நாட்டின் இரகசிய சதித்திட்டக் குழுவும் சேர்ந்து ரிமோட் மூலம் இயக்கும் ஆயுதத்தைப் பயன்படுத்தி மேற்படி விஞ்ஞரனியைக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.