கொரோனா பற்றிய அமெரிக்க அதிபரின் கருத்தை நிராகரித்த தொற்றுநோய் மருத்துவ அதிகாரி டாக்டர் அந்தோணி பவுசி .

உலகம் . October, 09 2020

news-details

கொரோனா பற்றிய அமெரிக்க அதிபரின் கருத்தை நிராகரித்த தொற்றுநோய் மருத்துவ அதிகாரி டாக்டர் அந்தோணி பவுசி .

கொரோனாத் தொற்று உறுதியாகி 4 நாட்கள் மருத்துவமனை சிகிட்சையின் பின் வெள்ளைமாளிகைக்குத் திரும்பி ஒரு நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். மருத்துவ மனையிலிருந்து திரும்பிய அவர் உடாகவியலாளர்களை சந்தித்தார். அதில் அமெரிக்க மக்களுக்குக் கூறிய தகவலில் கொரோனவைக் பார்த்து அஞ்ச வேண்டாம் என்றும் அது காய்ச்சல் போன்று ஆபத்தானது அல்ல என்றும் கருத்துக் கூறியிருந்தார். இந்தக் கூற்றை மறுத்த அமெரிக்க தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் அந்தோணி பவுசி கொரோனா வைரஸ் நோய் ஒரு சிறிய நோய் அல்ல என்றும் அது ஒரு ஆபத்தான வைரஸ் என்றும் குறிப்பிட்டார்.