விண்வெளிக்கு நாசா அனுப்பிய 23 மில்லியன் டொலர் பெறுமதியான கழிவறை.

உலகம் . October, 06 2020

news-details

விண்வெளிக்கு நாசா அனுப்பிய 23 மில்லியன் டொலர் பெறுமதியான கழிவறை.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா புவியீர்ப்பு விசை சற்றும் இல்லாத கழிவறை ஒன்றை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பிவைத்துள்ளது. இது ஒரு பரிசோதனை நோக்கில் மட்டும் அனுப்பபட்ட கழிவறையாகும் . விண்வெளி நிலையத்துக்குத் தேவையான கருவிகளை அனுப்பும்போது 23 மில்லியன் டொலர் பெறுமதியான இந்தக் கழிவறையும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எந்தவித புவியீர்ப்பு விசையும் இல்லாத இந்தக் கழிவறை அங்கு பணியாற்றும் விண்வெளி வீரர்களின் உடற்கழிவுகளை உறிஞ்சி எடுக்கும்வகையில் அமைக்கப்படுள்ளது.