டொனால்ட் ட்ரம் மீது மீண்டும் குற்றசாட்டு; 1,9000 அமெரிக்கர்களின் மரணத்துக்குக் அவர்தான் காரணம் .

உலகம் . September, 11 2020

news-details

டொனால்ட் ட்ரம் மீது மீண்டும் குற்றசாட்டு; 1,9000 அமெரிக்கர்களின் மரணத்துக்குக் அவர்தான் காரணம் .

கொரோனா வைரஸ் அதாவது கோவிட் -19 வைரஸ் தொற்றுத் தொடர்பான தகவல்கள் கடந்த பெப்ருவரி மாதத்திலேயே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் ற்கு எச்சரிக்கப்பட்டது. இந்த வைரஸின் வீரியம் பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் பற்றியும் அவருக்கு விரிவாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அவர் அதற்கு உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்கத்தவரறியதால் தான் அமேரிக்காவில் 190, 000 மக்களைப் பலிகொடுக்கும் ஏற்பட்டது . அவர் உரிய நேரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் நோயின் தொற்றிலிருந்து 6,378,972 பேரை தொற்றின் தொற்றின் அபாயத்திலிருந்து காப்பாற்றியிருக்கலாம்.
இது அமெரிக்க அதிபரின் பலவீனமான நிர்வாகத்தையே காட்டுகிறது.