அமெரிக்க வெள்ளைமாளிகை முன் துப்பாக்கிச்சூடு. அமெரிக்க அதிபர் தப்பினார் .

உலகம் . August, 14 2020

news-details

அமெரிக்க வெள்ளைமாளிகை முன் துப்பாக்கிச்சூடு. அமெரிக்க அதிபர் தப்பினார் .

அமெரிக்க அதிபரின் உத்தியோக பூர்வமான இல்லமான வெள்ளை மளிகை முன்பு 10/8/2020 திங்கட்கிழமை துப்பாக்கிசூடு நடைபெற்றுள்ளது. அந்த நேரத்தில் ட்ரம் பத்திரிக்கையாளரை சந்திக்கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென இரகசிய பாதுகாப்புப் பிரிவினர் சந்திப்பை இடைமறித்து அமெரிக்க அதிபரைப் பத்திரமாக அழைத்துசென்றனர். துப்பாக்கிச்சூடு யாரால் நடத்தப்பட்டது ? ஏன் நடத்தப்பட்டது என்பது இதுவரை வெளியாகவில்லை. ஆனால் அங்கு ஒருவர் பாதுப்புப் பிரிவினரால் சுடப்படடர் என்று தெரிவிக்கப்படுள்ளது.