சிரியா நாட்டு இராணுவ முகாங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீச்சு .

உலகம் . August, 05 2020

news-details

சிரியா நாட்டு இராணுவ முகாங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீச்சு .

இஸ்ரேல் நாட்டு போர் விமானங்கள் திடீரென சிரியா நாட்டிலுள்ள சிரிய இராணுவ இலக்குகள் மெது தாக்குதல் நடத்தியுள்ளது. இச் செய்தியை இஸ்ரேல் இராணுவம் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. சிரிய அரச ஊடகங்களும் இச்சம்பவம் உண்மை என்பதை ஒப்புக்கொண்டுள்ளன. இஸ்ரேல் பகுதிகளில் சிரிய இராணுவத்திற்கு ஆதரவான குழுக்கள் குண்டு வைப்பில் ஈடுபடுவதைத் தடுக்கும் முகமாகவே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் இராணுவத்தின் அந்த அறிக்கை கூறியது .