அமெரிக்காவில் கொரோனாவின் உச்சம் ஒருபுறம் ; ஹனா என்ற பெருபுயலின் அபாயம் இன்னொருபுறம் .

உலகம் . July, 28 2020

news-details

அமெரிக்காவில் கொரோனாவின் உச்சம் ஒருபுறம் ;
ஹனா என்ற பெருபுயலின் அபாயம் இன்னொருபுறம் .

கொரோனாத் தொற்றும் மரணங்களும் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில், ஹனா என்னும் பெரும்புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. டெக்ஸ்சாஸ் மாநிலத்தில் பெரும் நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ள இந்தப் புயல் மேலும் பெரும் மழை பெய்யும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாநிலத்தில் 32 பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக டெக்ஸ்சாஸ் ஆளுநர் கிரேக் தெரிவித்துள்ளார். இந்தப் புயல் மணிக்கு 137 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியதாக அறிவிக்கப்படுள்ளது.