ஐக்கிய அரபு இராச்சியம் (U.A.E.)செவ்வாய்க் கிரகத்துக்கு தனது முதலாவது விண்கலத்தை ஏவியது

உலகம் . July, 24 2020

news-details

ஐக்கிய அரபு இராச்சியம் (U.A.E.)செவ்வாய்க் கிரகத்துக்கு தனது முதலாவது விண்கலத்தை ஏவியது

அரபு உலகின் முதலாவது விண்கலம்(Roket) இன்று 21/7/2020 செவ்வாய்கிரகம் நோக்கிப் பறந்தது. ஜப்பானில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளது . இன்னும் நூறு வருடங்களுக்குள் செவ்வாய்கிரகத்தில் தமது நாட்டு மக்களை அங்கு குடியேற்றும் நோக்கிலேயே இந்த முயற்சியை ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்கா இந்தியா உட்பட பல நாடுகள் செவ்வாய்கிரகத்தைப் பற்றி அங்கு மனிதர்கள் வாழக்கூடிய சூழ்நிலை பற்றி ஆய்வுகள் செய்த வண்ணம் உள்ளன.