விமர்சனத்துக்குள்ளான அமெரிக்க அதிபரின் சுதந்திர தின உரை.

உலகம் . July, 07 2020

news-details

விமர்சனத்துக்குள்ளான அமெரிக்க அதிபரின் சுதந்திர தின உரை.

வெள்ளை மாளிகை வளாகத்தில் நடைபெற்ற அமெரிக்க சுதந்திர தினத்தில் உரையாற்றிய அதிபர் டொனால்ட் ட்ரம் தனது உரையில் கொரோனா வைரஸ் இழப்புகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதும் தீவிர இடது சாரிகள் , மாக்க்சிஸ்ட் , அராஜகவாதிகள், கிளர்ச்சியாளர்கள் மற்றும் கொள்ளையர்களிடமிருந்து அமெரிக்காவைக் காப்பாற்றுவேன் என்று சபதம் செய்தமையும் அமெரிக்க அரசியல் மற்றும் மக்கள் மட்டத்தில் அதிர்வலைகளையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளன.