அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் ஐ எதிர்த்து டெமோகிரேட்டிவ்( Democrative ) சார்பில் ஜோ பைடென் Joe Biden போட்டியிடுவது உறுதி.

உலகம் . June, 26 2020

news-details

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் ஐ எதிர்த்து டெமோகிரேட்டிவ்( Democrative ) சார்பில் ஜோ பைடென் Joe Biden போட்டியிடுவது உறுதி.

அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது, இந்தத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் ஐ எதிர்த்து முன்னாள் உப ஜனாதிபதியான ஜோ பைடேன் ( Joe Biden ) அவர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதனை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கான ஒன்றிணைப்புக் கூட்டத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் கூட்டி அறிவிக்கும் முடிவில் ஜனநாயகக் கட்சியினர் அறிவித்துள்ளனர்.