சீனா பெய்ஜிங்கில் புதிய அவதாரம் எடுத்த கொரோனா. பத்து நகரங்களில் ஊரடங்கு. 60 சத வீதத்துக்கு அதிகமான வணிக விமானங்கள் இரத்து .

உலகம் . June, 19 2020

news-details

சீனா பெய்ஜிங்கில் புதிய அவதாரம் எடுத்த கொரோனா.
பத்து நகரங்களில் ஊரடங்கு. 60 சத வீதத்துக்கு அதிகமான வணிக விமானங்கள் இரத்து .

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாகப் புதிய அவதாரம் எடுத்துள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீன அரசு, பத்து நகரங்களின் இராணுவ நெருக்கடி நிலையை அறிவித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்கிறது,
அதே வேளையில் பெய்ஜிங்குக்கு வரும் அறுபது வீதத்துக்கும் அதிகமான வணிக சேவை விமானங்களை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.