9 வருடங்களின் பின் நாசா வெற்றிகரமாகச் செலுத்திய விண்வெளி ஓடம்.

உலகம் . June, 03 2020

news-details

9 வருடங்களின் பின் நாசா வெற்றிகரமாகச் செலுத்திய விண்வெளி ஓடம்.

சனிக்கிழமை; கிட்டத்தட்ட ஒரு சகாப்தத்தின் பின் அமெரிக்க விண்கலம் ஒன்று அமெரிக்க நாசாவினால் விண்வெளியில் ஏவப்படுள்ளது. இதில் இரண்டு விண்வெளி வீரர்கள்( Bob Behnken and Doug Hurley) பயணம் செய்துள்ளனர் . பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும் இந்த விண்வெளிக்கலம் அங்கு ஏற்கனவே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க விண்வெளிக் கலத்திலுள்ள மூன்று விண்வெளி விஞ்ஞரனிகளுடன் இணைந்து ஆராய்ச் சியைத் தொடரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.