அமெரிக்காவின் புதிய ஆயுதம் வெற்றிகர பரிசோதனை. நொடிபொழுதில் விமானத்தை தாக்கக்கூடிய லேசர் ஆயுதம்.

உலகம் . May, 28 2020

news-details

அமெரிக்காவின் புதிய ஆயுதம் வெற்றிகர பரிசோதனை. நொடிபொழுதில் விமானத்தை தாக்கக்கூடிய லேசர் ஆயுதம்.

23/5/2020: அமெரிக்கா அணு ஆயுதமின்றி வேறு எந்த ஆயுதங்களும் இன்றி நொடிப்பொழுதில் எதிரி விமானக்களைத் தாக்கக்கூடிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்திருக்கிறது. இன்று ஆலிலை விமானத்தைப் பறக்கவிட்டு அதனை நடுக்கடலில் இருந்து லேசர் ஆயுதத்தின் மூலம் நொடிப்பொழுதில் அழித்திருக்கிறது . இது சீனாவிற்கு பெரும் அதிற்சியை ஏற்படுத்தியுள்ளது.