வெள்ளைமாளிகை அதிகாரி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி. அதிபரும் உபஅதிபரும் தினமும் பரிசோதனை.

உலகம் . May, 10 2020

news-details

வெள்ளைமாளிகை அதிகாரி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி. அதிபரும் உபஅதிபரும் தினமும் பரிசோதனை.

மெரிக்க உப அதிபர் Mike Pence அவர்களின் வெள்ளைமாளிகை பத்திரிகை செய்தித் தொடர்பாளர் Katie Miller என்பவருக்கு தற்போது கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. இவர் கடந்த மார்ச் மாதம் 10ம் திகதி கொரோனாத் தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பொது எடுக்கப்பட்ட படமே இது.

அத்துடன் அண்மையில் அமெரிக்க அதிபர் ஒரு செய்தியைக் கூறினார். அவர் கூறியதாவது தினமும் தானும் உபஅதிபரும் கொரோனாவுக்கான பரிசோதனை செய்வதாகக் கூறினார்.