அமெரிக்காவில் கொரோனா வைரஸ்சிற்கு 3 சிறுவர்கள் பலி.

உலகம் . May, 10 2020

news-details

அமெரிக்காவில் கொரோனா வைரஸ்சிற்கு 3 சிறுவர்கள் பலி.

9/5/2020: அமெரிக்காவில் நியூயோர்க்கில் தற்போது 3 சிறுவர்கள் கொரோனா வைரஸிக்கு பலியாகியுள்ளனர், என்ற தகவலை நியூயோர்க் கவர்னர் Andrew Cuomo அவர்கள் கூறினார். கடந்த வியாழக்கிழமை 5 வயதுச் சிறுவன் முதலில் மரணமானான். அதனைத் தொடர்ந்து வேறு இரு சிறுவர்கள் கொரோனா அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் மரணமடைந்துள்ளனர். சிறுவர்கள் பற்றிய விபரத்தை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார் .