நியூ யோர்க்கில்(NEY YORK) கொரோனா மனவிரக்தியில் பெண் வைத்திய உயரதிகாரி தற்கொலை.

உலகம் . May, 01 2020

news-details

நியூ யோர்க்கில்(NEY YORK) கொரோனா மனவிரக்தியில் பெண் வைத்திய உயரதிகாரி தற்கொலை.

28/4/2020: (NEY YORK CITY) நியூ யோர்க் நகரத்தில் உள்ள Mahattan வைத்திய சாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் கொரோனா நோயாளிகளுக்கு வைத்திய சிகிக்சைப் பிரிவில் அதிகாரியாகப் பணி செய்து கொண்டிருப்பவர் Dr. Lorna Breen . அந்த வைத்தியசாலையில் கொத்து கொத்தாக மக்கள் பலியாவதைக் கண்டு வைத்திய அதிகாரிகள், பணியாளர்கள் என அனைவரும் மிரண்டு போயுள்ளனர். உயிர்களைக் காப்பாற்ற முடியாமல் திணறுகின்றனர் . இந்த நிலையில் மனவிரக்தியடைந்த Dr. Lorna Breen தன்னைத் தானே கொலை செய்து கொண்டார். இந்தச் செய்தியை போலீஸ் நிலையமும் NBC செய்தித் தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தியுள்ளன.