உலகநாடுகளில் கொரோனா மரணங்கள் குறைந்து வருகின்றன. இதுவரை மரணங்கள் 211,537.

உலகம் . April, 29 2020

news-details

உலகநாடுகளில் கொரோனா மரணங்கள் குறைந்து வருகின்றன.
இதுவரை மரணங்கள் 211,537.

27/4/2020; 22:00; கடந்த இரண்டு நாட்களாக உலக நாடுகளின் பதிவுகளின்படி மரணங்கள் குறைந்துள்ளதாக அறியப்படுகிறது. சராசரி 500ற்கு மேற்பட்ட மரணங்களைப் பதிவு செய்த நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் , பிரித்தானிய போன்ற நாடுகள் 500ற்குக் குறைவான மரணங்களைப் பதிவு செய்துள்ளன. அமெரிக்காவில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தொடர்ந்து 2000 ற்கு மேற்பட்ட மரணங்கள் பதிவாகிய நிலை மாறி தற்போது இரண்டு நாட்களாக சராசரி 1300 மரணங்களே பதிவாகியுள்ளன. இதுவரை தொற்றுகளில் பாரிய மாற்றம் எதுவும் இல்லை.