பிரதமர் ரணிலுடன் நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!

இலங்கை . March, 07 2019

news-details

இலங்கைக்கு வருகை தந்துள்ள நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மேரியன் ஹேகன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கொழும்பில் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது, இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு மூன்று வருட காலப்பகுதிக்குள் 60 மில்லியன் குரோன்களை நோர்வே அரசு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.