இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்த விவாதம் இன்று 22/3/2021 ஐக்கிய நாடுகளை சபையில்.

இலங்கை . March, 24 2021

news-details

இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்த விவாதம் இன்று 22/3/2021 ஐக்கிய நாடுகளை சபையில்.

iTamilWorld: 22/3/2021: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த பிரேரணை, இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
47 உறுப்பு நாடுகளை கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் , பிரித் தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகள் இலங்கை குறித்த பிரேரணை தொடர்பில் விவாதிக்க உள்ளன. பெரும்பாலும், பிரேரணை மீதான வாக்கெடுப்பும் இன்றைய தினமே இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.