இலங்கை . September, 15 2020
இலங்கையில் பசுவதை தடைச் சட்டம்.
இலங்கையில் பசுவதைசட்டத்தை அமூல்படுத்த மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த முடிவை இந்து அமைப்புகள் பாராட்டியுள்ளன. அதேவேளை இந்த முடிவை முஸ்லீம் அமைப்புகள் எதிர்த்து வருகின்றன. இலங்கையில் பசுமாடுகளை இறைச்சிக்காக கொலை செய்வதைத் தடுக்கும் இந்த முடிவை ஆளும் கட் சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக ஆதரித்துள்ளனர்.