கொரோனா அச்சம் காரணமாக இலங்கையில் கல்விநிலையங்கள் மூடல்.

இலங்கை . July, 26 2020

news-details

கொரோனா அச்சம் காரணமாக இலங்கையில் கல்விநிலையங்கள் மூடல்.

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றுகள் அதிகரிக்கும் நிலையில் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூலை 13ம் திகதி முதல் 17ம் திகதிவரை அரசாங்கப் பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்தது. தொடர்ந்தும் நிலைமையை ஆராய்ந்து மறுபரிசீலனை செய்யும் வரை இவை மூடப்பதே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .