நியமிக்கப்பட்டார் சிறீலங்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர்!

இலங்கை . May, 19 2019

news-details

சிறீலங்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ தளபதி சாந்த கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார் சாந்த கோட்டேகொட.