இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்!

இலங்கை . April, 07 2019

news-details

2 நாள் அரசுமுறைப் பயணமாக இந்திய பாதுகாப்பு அமைச்சின் செய்லாளர் சஞ்சே மித்ரா, இலங்கை வந்துள்ளார்.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, முப்படைகளின் தளபதிகள் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.