10 வருடங்களின் பின்னர் வெடித்துச் சிதறிய தமிழன் குண்டுகள்

இலங்கை . January, 01 2019

news-details

விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவாகிய தமிழன் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் சில இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அழிக்கப்பட்டுள்ளன.

2009 ஆண்டு இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் கைவிடப்பட்ட 10 தமிழன் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் சில இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்கப்பட்டது.

இந்நிலையில் மீட்கப்பட்ட வெடிகுண்டுகள் நீதிமன்றத்தின் அனுமதியுடன் பாதுகாப்பான முறையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினார் தெரிவித்தனர்.