கணக்கு வழக்கற்ற கொரோனா மரணங்கள்  எண்ணிக்கையற்று எரியும் சடலங்கள்: டெல்லியின் நிலைமை இது.  பெரிய எண்ணிக்கையில் சிதைகள் ஒரே நேரத்தில்  .

இந்தியா . May, 02 2021

news-details

கணக்கு வழக்கற்ற கொரோனா மரணங்கள்  எண்ணிக்கையற்று எரியும் சடலங்கள்: டெல்லியின் நிலைமை இது.  பெரிய எண்ணிக்கையில் சிதைகள் ஒரே நேரத்தில்  .

iTamilWorld: 1/5/2020: டெல்லியில் கணக்கு வழக்கற்ற கொரோனா மரணங்கள். ஒரே நாளில்இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் சிதைகள் ஒரே நேரத்தில் இப்படி எரிவதை யாரும் பார்த்திருக்க முடியாது. புள்ளிவிவரம் மறைத்தாலும் கூறும் கொடுமை. துக்கமும் வேதனையும் நிறைந்த கொடூரக் காட்சி மனதை உருக்குவதாக உள்ளது. அனைத்தும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்கள். தில்லி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், ஐ.சி.யூ படுக்கைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் மருந்துகளுக்காக மக்கள் போராடிய  மக்கள் கண்ணீருடன் இறுதி மூச்சு விட்ட பலரின் உறவினர்களை நான் பார்த்தேன் என்கிறார் ஒருவர்.