இந்தியாவில்  மருத்துவமனை  தீ விபத்தில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர்: குஜராத் மாநிலத்தில் சம்பவம்.

இந்தியா . May, 02 2021

news-details

இந்தியாவில்  மருத்துவமனை  தீ விபத்தில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர்: குஜராத் மாநிலத்தில் சம்பவம்.

iTamilWorld: 1/5/2021:  இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள பரூச்  என்ற இடத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் மே  மாதம்  முதலாம் திகதி வெள்ளிக்கிழமை  ஏற்பட்ட  தீ விபத்தில் குறைந்தது 18 நோயாளிகள் கொல்லப்பட்டனர். பட்டேல்  நல  மருத்துவமனையில் அவசர சிகிக்சைப்  பிரிவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்ட  நோயாளிகள் அநியாயமாக உயிரிழந்தனர்.