தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் காட்டம்; தேர்தல் திருவிழா .

இந்தியா . April, 03 2021

news-details

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் காட்டம்; தேர்தல் திருவிழா .

iTamilWorld: 30/3/2021: இந்தியாவில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் 5 மாபெரும் கூட்டணிகள் ஆட்சியைக் கைப்பற்ற கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் காட்டமாகச் சாடிக்கொண்டிருக்கின்றனர். தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தி மு க தலைவர் மு க ஸ்டாலினை சாடும் போது மு க ஸ்டாலின் ஐந்து ஆண்டுகள் சென்னை நகர முதல்வராக இருந்தபோதும், துணை முதல்வராக இருந்தபோதும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் போன்ற பதவிகளை வகித்தபோது மக்களுக்கு எதனைச் செய்தார் ? என்று கேட்கிறார்.