ஈஷா யோகா மைய மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்; சமந்தா, ரகுல், காஜல் அகர்வால் ஆகியோர் பங்கேற்பு.

இந்தியா . March, 15 2021

news-details

ஈஷா யோகா மைய மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்; சமந்தா, ரகுல், காஜல் அகர்வால் ஆகியோர் பங்கேற்பு.

iTamilWorld: 12/3/2021: இந்தியாவில் உள்ள கோவையில் வெள்ளியங்கிரி மலை அருகே சற்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஈஷா யோகா மையம் உள்ளது. அங்கு வருடந்தோறும் மகாசிவராத்திரி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தியாவின் பல பக்கங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் லட்ஷக் கணக்கான பக்தர்கலும் பிரபலங்களும் கலந்து கொள்வார்கள். இந்த முறை 2021 ம் ஆண்டு நேற்று நடைபெற்ற மஹாசிவராத்திரி விழாவில் நடிகை சமந்தா, ராகுல் ப்ரீத் சிங் , காஜல் அகர்வால் ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.