இந்திய எல்லையில் 60, 000 இராணுவ வீரர்களைக் குவித்துள்ளது சீனா, முடிவுக்கு வராத போர் பதட்டங்கள் .

இந்தியா . October, 12 2020

news-details

இந்திய எல்லையில் 60, 000 இராணுவ வீரர்களைக் குவித்துள்ளது சீனா, முடிவுக்கு வராத போர் பதட்டங்கள் .

இந்தியா சீனாவுக்கு இடையில் நடைபெற்றுவரும் எல்லைப் பிரச்சினைகள் இன்னும் தீராத நிலையில் உள்ளன. தற்போது இந்தியாவின் வடக்கு எல்லையில் 60,000 இராணுவ வீரரர்களை குவித்து அந்தப் பகுதிகளில் பதட்டத்தை உருவாக்கிவருவதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். சீனாவின் இந்த மோசமான நடவடிக்கைகள் குவாட் நாடுகளுக்கு அச்சுறுத்தல் செய்வதாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினார் . சக்திவாய்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளான இந்தியா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா , ஜப்பான் ஆகிய குவாட் நாடுகளில் உள்ள வெளியுறவுத்துறை அமைசர்களை சந்தித்த பின் சீன கொம்யூனிச கட்சியின் நடவடிக்கைகளை விமர்சித்த போதே இதனைத் தெரிவித்தார்,