இந்திய சீன எல்லையில் மீண்டும் பதற்றம். துப்பாக்கிசூடு பரிமாற்றம் .

இந்தியா . September, 09 2020

news-details

இந்திய சீன எல்லையில் மீண்டும் பதற்றம். துப்பாக்கிசூடு பரிமாற்றம் .

அண்மைக் காலங்களில் இந்திய சீன எல்லைப் பகுதிகளில் பதற்றங்கள் அதிகரித்து வந்த நிலையில் சீன இராணுவத்தினரின் எல்லை மீறிய போர் நடவடிக்கையால் 20ற்கு மேற்படட இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமை தெரிந்ததே. இந்த நிலையில் இந்திய சீன எல்லையில் பாங்கோங் தசோ ஏரியை ஒட்டி உள்ள செண்பாவோ மலைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு பரிமாற்றம் நடைபெற்றதாகவும் இந்திய படையினர் தங்கள் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக சீன தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.