துயர் பகிர்வு - ஓவியர் கருணா வின்சென்ற்

கனடா . February, 24 2019

news-details

தாய்வீடு பத்திரிகையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிவந்த ஓவியர் கருணா வின்சென்ற், பெப்பிரவரி 22ம் நாள் வெள்ளிக்கிழமை ரொறன்ரோவில் காலமானார்.
அன்னாரது குடும்பத்தவரது துயரில் தாய்வீடும் பங்குகொள்கிறது.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு
01/03/2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையிலும்

02/03/2019 சனிக்கிழமை காலை 8:00 மணி தொடக்கம் 9:30 மணி வரையிலும்

Chapel Ridge Funeral Home & Cremation Centre
(8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1) இல் நடைபெறும்.

தொடர்புகளுக்கு: 416 773 1379