வான வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற ரொறன்ரோ மக்கள்

கனடா . January, 01 2019

news-details

உலக வாழ் பல்லின மக்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) புது வருட பிறப்பை கொண்டாடுகின்றனர்.

புது வருடத்தினை உலக வாழ் மக்கள் மிக கோலாகலமாக கொண்டாடிவருகின்ற நிலையில் வான வேடிக்கைகளுடன் புது வருடத்தினை ரொறன்ரோ மக்கள் வரவேற்றனர்.

அந்தவகையில் நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்க்க ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர்.

அந்தவகையில் மக்களின் கரகோஷம் மற்றும் ஆரவாரத்துடன் புத்தாண்டினை ரொறன்ரோ மக்கள் வரவேற்றனர்.