ரோறொன்றோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தமிழ்நாடு அரசும் நிதிப் பங்களிப்பு ;

கனடா . February, 26 2021

news-details

ரோறொன்றோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தமிழ்நாடு அரசும் நிதிப் பங்களிப்பு ;


iTamilWorld: 24/2/2021:
ரொறொன்றோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவும் முயற்சியில் பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் பலவகையிலும் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிதியைத் திரட்டுவதற்காக கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த முயற்சிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இந்திய மதிப்பில் 1 மில்லியன் ரூபாயை வழங்குவதாக தமிழக சட்ட சபையில் தமிழ்நாட்டு அரசின் 2021 ஆம் ஆண்டின் நிதி அறிக்கையில், தமிழ்நாட்டு துணை முதல்வரும் நிதி அமைச்சருமான பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.