ரொறொண்டோவில் துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் பலி; போலீசார் தகவல் .

கனடா . February, 02 2021

news-details

ரொறொண்டோவில் துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் பலி; போலீசார் தகவல் .


iTamilWorld: 1/2/2021: 31/1/2021 ஞரயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் ஜேன் ஸ்ட்ரீட் அண்ட் பால்ஸ்டப் அவனியு பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடப்பதாக போலீசாருக்கு பல அழைப்புகள் வந்தன . போலீசார் அங்கு சென்ற வேளையில் ஒருவர் துப்பாக்கிச் சூடுக்குப் பலியாகியிருந்தார் என போலீசார் தெரிவித்தனர். இனத்தெரியாத இரண்டு அல்லது மேற்பட்ட குழுவினரிடையே இந்த துப்பாக்கி சண்டை நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.