கனடா . January, 22 2021
நம் உயிர் மூச்சாம் தமிழ் வெல்ல: தமிழ் இருக்கைக்காக இசை நிகழ்ச்சி; ஆதரவு தாரீர்!
University of Toronto Scarborough இல் தமிழ் இருக்கைக்கான ஆதரவைத் திரட்டும் முகமாக, எதிர்வரும் 24-1-2021 ஞரயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை , சூப்பர் சிங்கர் ஜெசிக்கா யூட் மற்றும் யூட் சூசைதாசன் இணைந்து வழங்கும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
செம்மொழியாம் நம் தமிழை நிலையாக வாழவைக்க முன்னெடுக்கும் முயற்சியான தமிழ் இருக்கையை நிறுவுதல் மற்றும் தமிழ் மொழி வளர்ச்சியும் கற்பித்தலுமான உன்னத வரலாற்றுத் திட்டத்திற்கு தன்மானத் தமிழர்கள் தங்கள் ஆதரவை வழங்க முன்வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மேலதிக விபரங்களை பின்வரும் இணையத் தளத்தில் அறியலாம் : https://torontotamilchair.ca அல்லது பின்வரும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும். (416) 707-9104. வளர்க தமிழ்! வெல்க தமிழ்!