தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் MP, தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் MP, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் கலந்துக்கொள்ளும் நேரலை இணையரங்க கலந்துரையாடல்.

கனடா . January, 22 2021

news-details

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் MP, தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் MP, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் கலந்துக்கொள்ளும் நேரலை இணையரங்க கலந்துரையாடல்.

தலைப்பு: "இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம்"சனிக்கிழமை 23 ஜனவரி கொழும்பு நேரம் மாலை 7.30மணி முதல்.அனைவரும் கலந்துக்கொள்ளலாம்.LIVE WEBINAR: "Future of the Tamil Speaking People - Sri Lanka"Sri Lanka time 7.30 PM on Saturday January 23rd 2021.Join the webinar: https://us02web.zoom.us/j/81912374460?pwd=bnBBSUU2MHJkUlQyM0FQTzIvQURqUT09Passcode: Tamilஏற்பாடு : உலக தமிழர் பேரவை (Global Tamil Forum - GTF),

கனடிய தமிழர் பேரவை (Canadian Tamil Congress-CTC).