கியூபெக்கில் கொரோனா ஆபத்து. மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோர் அதிகரிப்பு.

கனடா . September, 25 2020

news-details

கியூபெக்கில் கொரோனா ஆபத்து. மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோர் அதிகரிப்பு.

கியூபெக்கில் இரண்டாவது கொரோனா வைரஸ் அலை பரவத் தொடங்கியுள்ளது . இந்த வாரம் சராசரி நாளொன்றிற்கு 500 பேர் கணக்கில் தொற்றுகள் உறுதியாகினறன. மருத்துவ மனைகளில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.இன்று 471 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கியூபெக்கில் 280ற்கு மேற்பட்ட பாடசாலைகளில் குறைந்தது ஒருவருக்காவது கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.