ரொறொன்றோவில் (Blue Jeys) விளையாட்டு வீரர்களில் பெரும்பாலோருக்கு கொரோனாத் தொற்று.

கனடா . June, 26 2020

news-details

ரொறொன்றோவில் (Blue Jeys) விளையாட்டு வீரர்களில் பெரும்பாலோருக்கு கொரோனாத் தொற்று.

ரொறொண்டோவில் பிரபல்யமான விளையாட்டு அணியான ப்ளூ ஜாய்ஸ் இல் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து இதர விளையாட்டு வீரர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது . அதில் பலபேருக்குத் தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து அதன் விளையாட்டு ஏற்பாடுகளில் மிகுந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.