கனடா நாட்டு அரசியல் கைதிகளை விடுவிக்க நிபந்தனையுடன் இணக்கம்.-சீனா

கனடா . June, 26 2020

news-details

கனடா நாட்டு அரசியல் கைதிகளை விடுவிக்க நிபந்தனையுடன் இணக்கம்.-சீனா

சீனாவின் ஹவாய் தொழிநுட்பம் மற்றும் சதி தொடர்பில் அமெரிக்காவின் வேண்டுதலுக்கு இணங்க கைது செய்யப்பட்ட அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரியான சீனப் பெண்மணி Meng Wanzhou வின் வழக்கை சாதகமாக முடித்து அவரை விடுதலை செய்யும் பட்சத்தில். சீன அரசாங்கம் பழிவாங்கும் நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்ட இரு கனடியர்களான Michael Kovrig, Michaeal Spavor ஆகியோரின் தலைவிதியை மாற்றித் தாம் விடுதலை செய்யத் தயாராக இருப்பதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.