கனடாவில் கொரோனாத் தொற்று கட்டுக்கடங்காமல் பதட்டம் தரும் வகையில் 91,000 நெருங்குகிறது. மரணங்கள் 7,000 ஐ தாண்டி விட்டது.

கனடா . June, 03 2020

news-details

கனடாவில் கொரோனாத் தொற்று கட்டுக்கடங்காமல் பதட்டம் தரும் வகையில் 91,000 நெருங்குகிறது. மரணங்கள் 7,000 ஐ தாண்டி விட்டது.

கனடாவில் கொரோனத் தொற்று மரணங்கள் 7,295 ஆகவும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 90,947 ஆகவும் பதட்டம் தரும் வகையில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலும் மரணத்திலும் கியூபெக் முதலாவது இடத்திலும் ஒண்டாரியோ மாநிலம் இரண்டாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இவற்றில் பெருபாலான தொற்றுகளும் மரணங்களும் அதிகமான பல்லினத்தவர்கள் நெருக்கமாக வாழும் மொன்றியல், ரொறொண்டோ நகரங்கள் என்பதும் பெருபாலான மரணங்கள் நீண்ட காலப் பராமரிப்பு மையங்களில் உள்ள முதியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.