கனடாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை 3 மில்லியன் (30 லட்ச ம்) பேர் வேலை இழப்பு.

கனடா . May, 10 2020

news-details

கனடாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை 3 மில்லியன் (30 லட்ச ம்) பேர் வேலை இழப்பு.

உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அசுத்தலால் உலக நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இந்தவகையில் கனடாவின் பொருளாதாரமும் 30 லட்சம் மக்கள் வேலை இழந்து தவிக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது. கனடிய தொழிலாளர் நல புள்ளிவிபரக் கணிப்பீட்டின்படி இத்தகவல் தெரிவிக்கப்படுள்ளது.