கனடா . May, 10 2020
அத்தியாவசிய பணியாளர்களின் சம்பளத்தை உயர்திக் கொடுக்குமாறு கனடியப் பிரதமர் வலியுறுத்து.
மே 8:
கொரோனா காலத்தில் மக்களுக்காக இரவு பகலாக உழைத்துக்கொண்டிருக்கும் அத்யாவசிய ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தும் அறிவிப்பை வெளியிட்டு கனடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். கனடிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கும் பிரதமர் நிலைமைகளுக்கு ஏற்றவாறு முடிவுகளை அறிவித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.